Advertisement

உலகம்: 18-ஏப்-2018

வியட்நாம் சென்றிருந்த இந்தோனேஷிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சூடி, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பாஹம் பின்க் மின்க்கை சந்தித்தார். இடம்: ஹோனாய்.
வாடிகன் வந்திருந்த அர்மெனீயா அதிபர் செர்ஸ் சர்கோஸ்யன், போப் பிரான்சிஸை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
ஜப்பான் சென்றிருந்த ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபிதி, அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இடம்;டோக்கியோ.
இலங்கையில் ஆளும் கட்சியின் பார்லி.எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது. இதி்ல் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கலந்து கொண்டார்.இடம்; கொழும்பு.
சுவீடன் சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஸ்டெபான் லோபென் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இடம்: ஸ்டாக்ஹோம்.
 
Advertisement