Advertisement

உலகம்: 16-ஏப்-2018

வாடிகன் நகரின் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் நடந்த நண்பகல் பிரார்த்தனையில் கலந்து கொண்டு ஆசிர்வதித்த போப்பிரான்ஸிஸ்.
பெரு நாட்டின் லிமா நகரில் நடந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடேவ், பெரு நாட்டின் லிமா நகரில் நடந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் (வலது) மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சாங் டோ (இடது) இருவரும் பியோங்யாங் நகரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மோன்டன்நேக்ரோ தலைநகர் போட்கோரிகாவில் நடந்த தேர்தலில் ஒருவர் தனது ஓட்டினை பதிவு செய்கிறார்.
ஜப்பான் வெளியுறவு அமைச்சர் டோரோ கோனோ (வலது) மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ (இடது) இருவரும் டோக்கியோவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு ஜெருசேலத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு ஜெருசேலத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
நேடோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்ட்டென்பெர்க் நேடோ தலைமைச் செயலகம் பிரஸ்ஸிஸ்ஸில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
சிரியாவுக்கான ஐ.நா., தூதுவர் பாஷர் ஜவாரி ஐ.நா., தலைமைச் செயலகம் ஜெனிவாவில் நடந்த கூட்டத்தில் பேசினார்
 
Advertisement