Advertisement

உலகம்: 15-ஏப்-2018

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
கானடா பிரதமர் ஜஸ்டின் துருதேவ் (இடது) மெக்சிகோ அதிபர் என்ரிக் பேனா நீடோ (வலது) இருவரும் பெரு நாட்டின் லிமா நகரில் நடந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டனர்.
அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் (இடது) மற்றும் பெரு அதிபர் மார்டின் விஜ்காரா (வலது) இருவரும் லிமா நகரில் நடந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசினர்.
பனாமா அதிபர் ஜுவான் கார்லோஸ் பெரு நாட்டின் லிமா நகரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சாங் டோ (வலது) மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் சகோதரி (இடது) இருவரும் பியோங்யாங் நகரில் சந்தித்து பேசினர்.
இத்தாலிய பிரதமர் பவ்லோ கென்டிலோனி தலைநகர் ரோமில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
ஈரானிய தலைவர் அயோத்தல்லா அலி காமனெல் தலைநகர் டெஹ்ரானில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் பெர்லினில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள எலிசி மாளிகையில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் புளோரென்ஸ் பார்லி.
பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன் ஈவ்ஸ் லீ திரைன், பாரிஸ் நகரின் எலிசி மாளிகையில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
 
Advertisement