Advertisement

உலகம்: 13-மார்ச்-2018

பங்களாதேஷ் பிரதமர் ேஷக் ஹசீனா மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சையன் லூங் இருவரும் சிங்கப்பூரில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
ரஷ்யாவின் தேசிய தொழிலாளர் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் விளாடிமிர் ஜிர்னோவ்ஸ்கி மாஸ்கோவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
அமெரிக்க சுரங்க தொழிலாளர்கள் சங்கத் தலைவர் செசில் ராபர்ட்ஸ் வேனெஸ்பர்க்கில் நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நடந்த கூட்டத்தில் ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஷரீப் (வலது) கலந்து கொண்டார். அவருக்கு அருகே அமர்ந்திருப்பவர் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சர்டாஜ் அஜிஸ்.
ஜெர்மனியின் இனோகி நிறுவன தலைவர் உவே டிக்கஸ் அந்நாட்டின் எஸ்ெஸன் நகரில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.
ஜெர்மனியின் பிரதமரும் அந்நாட்டின் கிறிஸ்துவ குடியரசு யூனியன் தலைவருமான ஏஞ்ஜெலா மெர்க்கெல் (மத்தி) தலைநகர் பெர்லினில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.
பிரான்ஸ் வலது சாரி கட்சியின் தலைவர் மரைன் லே பென் நேற்று வடக்கு பிரான்ஸில் உள்ள லில்லே நகரில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
தென்கொரிய தேசிய பாதுகாப்பு இயக்குநர் சுங் யி யோங் (இடது) மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ (வலது) இருவரும் சீன தலைநகர் பீஜிங்கில் சந்தித்தனர்.
சிலி அதிபராக பதவி வகித்த மிசெல்லா பேசெலெட் தான் பதவியிலிருந்து விலகுவதையொட்டி தான் அணிந்திருந்த அதிபருக்கான பட்டையை அகற்றினார் இடம்: வால்பரைசோ
 
Advertisement