Advertisement

உலகம்: 12-மார்ச்-2018

வாடிகன் நகரில் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் நண்பகல் பிரார்த்தனையில் ஈடுபட்ட போப் பிரான்ஸிஸ்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மூன் நகரில் நடந்த பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்
1998 மார்ச் 11ல் கென்யா குண்டு வீச்சில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸன் கலந்து கொண்டார் இடம்: நைரோபி
1998 மார்ச் 11ல் கென்யா குண்டு வீச்சில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸன் கலந்து கொண்டார் இடம்: நைரோபி
ஜப்பான் சுனாமியின் ஏழாவது நினைவு தினத்தில், சுனாமியில் பலியானவர்களுக்கு அந்நாட்டு பிரதமர் சின்ஜோ அபே அஞ்சலி செலுத்தினார் இடம்: டோக்கியோ
கடந்த 2011 மார்ச் 11ல் ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர சுனாமியின் ஏழாவது நினைவு தினத்தில் ஜப்பான் இளவரசர் ஆகிஷினோ மற்றும் இளவரசி கிகி கலந்து கொண்டனர். இடம்: டோக்கியோ
இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு ஜெருசேலத்தில் நடந்த வாராந்திர அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டார்
சீன அதிபர் ஜி சிங்பிங் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த சீன தேசிய மக்கள் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ஜப்பான் பொருளாதார மற்றும் தொழில்த்துறை அமைச்சர் ஹிரோசிகே சேகோ மற்றும் வணிகத்திற்கான ஐரோப்பிய கமிஷனர் செசிலியா மால்ம்ஸ்டோரயம் இருவரும் பிரஸ்ஸில்ஸில் சந்தித்து பேசினர்.
 
Advertisement