Advertisement

உலகம்: 11 மார்ச் 2018

கென்ய அதிபர் உகுரு கென்யடா (வலது) கென்ய தலைநகர் நைரோபியில் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸன்னை (இடது) சந்தித்து பேசினார்
அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸென் கென்ய தலைநகர் நைரோபியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் என்.பி.சி., நியூஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மேகின் கெல்லி அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினிடம் பேட்டி எடுத்தார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர்புதின் அந்நாட்டின் மாஸ்கோவில் நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பதிலளித்தார்.
அர்ஜென்டைனா வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் பவ்ரி (இடது) மற்றும் கனடா வணிகத்துறை அமைச்சர் பிரான்கோயிஸ் பிலிப்பே (வலது) இருவரும் அசுன்சியானின் நடந்த முக்கிய ஒப்பந்த நிகழ்ச்சியில் கையெழுத்திட்டனர்.
கென்ய அதிபர் உகுரு கென்யடா (இடது) மற்றும் அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் ரய்லா ஓடிங்கா (வலது) இருவரும் கென்ய தலைநகர் நைரோபியில் சந்தித்தனர்.
புதுடில்லியில் நடந்த இந்தியா, பிரான்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த சீன தேசிய மக்கள் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிபர் ஜி சின்பிங்.
 
Advertisement