Advertisement

உலகம்: 10-மார்ச்-2018

சிங்கப்பூர் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் அந்நாட்டின் பிரதமர் லீ சைன் லூங்கை சந்தித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டன் வெள்ளைமாளிகையில் உள்ள ரோஸ்வெல்ட் அறையில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லவ்ராவ் மாஸ்கோவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லவ்ராவ் (இடது) மற்றும் ஆப்பிரிக்க கமிஷன் தலைவர் மவுசா பகி மகமது (வலது) இருவரும் எதியோபியாவின் அட்டிஸ் அபாபாவில் சந்தித்து பேசினர்
அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸன், எதியோபியாவின் அட்டிஸ் அபாபாவில் நடந்த .கூட்டு பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸன் டிஜிபவுடியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
சீன அதிபர் ஜி சின்பிங் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த சீன தேசிய மக்கள் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
சீனாவின் மக்கள் வங்கி கவர்னர் ஜோ சியோசுவான் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்
பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது வருங்கால மனைவியும் நடிகையுமான மேகன் மெர்க்கெல் பிர்மின்காமில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
பிரிட்டன் தொழிலாளர் கட்சி தலைவர் ஜெரிமி கோர்பின் ஸ்காட்லாண்டின் டுன்டே நகரில் நடந்த தொழிலாளர் மாநாட்டில் கலந்து கொண்டார்.
ஐரோப்பிய கமிஷன் துணைத்தலைவர் ஜிர்கி டபானி கடாய்னன், பிரஸ்ஸில்ஸில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
 
Advertisement