Advertisement

உலகம்: 09-மார்ச்-2018

சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ, சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
சர்வதேச மகளிர்தினத்தை முன்னிட்டு இங்கிலாந்தின் பிர்மின்காமில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் உட்பி மேகன் மார்க்லே கலந்து கொண்டார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸன் (இடது) மற்றும் ஆப்பிரிக்க யூனியன் கமிஷன் தலைவர் மூசா பாகி (வலது) இருவரும் எத்தியோபியாவின் அட்டிஸ் அபாபாவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் விடுத்த அறிக்கையில் தம் நாடு பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடும் என்று தெரிவித்தார்.
சி.ஆர்.ஐ.எப்., தலைவர் பிரான்ஸிஸ் காலிபத் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த கவுன்சில் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
திபெத்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் வு இங்ஜி சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பிரிட்டன் பிரதமர் தெரஸா மே லண்டனில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.
ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜீன் கிளாடே ஜுன்கர் (வலது) மற்றும் போலந்து பிரதமர் மாட்டேஸ் மோரோவீஸ்கி (இடது) இருவரும் பெல்ஜியம் தலைகர் பிரஸ்ஸில்ஸில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
துருக்கி வெளியுறவு அமைச்சர் மேவ்லுட் காவுசாக்லு ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
 
Advertisement