Advertisement

உலகம்: 07-மார்ச்-2018

தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய வெனிசுலா அதிபர் நிக்கேலஸ் மதூரோ. இடம்: கராகஸ்.
ரஷ்ய ராணுவத்துக்கு தளவாடங்கள் தயாரிக்கும் உரல்வகன்சாவோட் கிட்டங்கில் ஊழியர்களை சந்தித்த ரஷ்ய அதிபர் புதின். இடம்: நிஷ்னி தாகில்.
செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஜெர்மன் மற்றும் துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர்கள். இடம்: பெர்லின். ஜெர்மனி.
வட கொரியாவில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் பியான்ங்யாங்கில் அதிகாரிகளுடன் நடந்த சந்திப்பில் கலந்து கொண்ட வட கொரிய அதிபர் கிங்.
எகிப்து சென்ற சவுதி மன்னர் முகமது பின் சல்மானை சந்தித்த எகிப்து அதிபர் அப்டெல் பட்டாஹ். இடம்: கெய்ரோ.
வெள்ளை மாளிகையில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப். இடம்: ஓவல் அலுவலகம், வாஷிங்டன்.
 
Advertisement