Advertisement

உலகம்: 06-மார்ச்-2018

ஈரானின் டெஹ்ரான் வந்த பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன் ஏவ்ஸ் லி திரைனை, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஷரீப் கைகுலுக்கி வரவேற்றார்.
ஜெர்மனி பிரதமரும் அந்நாட்டின் கிறிஸ்துவ குடியரசு யூனியன் தலைவருமான ஏஞ்ஜெலா மெர்க்கெல் பெர்லினில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் வந்த க்யூபெக் பிரதமர் பிலிப்பே குய்லார்டை, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோன் கைகுலுக்கி வரவேற்றார்.
எகிப்து நாட்டின் கெய்ரோ வந்த சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை அந்நாட்டு அதிபர் அப்தெல் பட்டாஹ் எல் சிசி வரவேற்றார்.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த வருடாந்திர தேசிய மக்கள் காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய பிரதமர் லீ கியாங்.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த வருடாந்திர தேசிய மக்கள் காங்கிரஸ் கூட்டத்தில் சீன அதிபர் ஜி சின்பிங் மற்றும் சீன பிரதமர் லீ கியாங்.
பிரிட்டன் பிரதமர் தெரஸா மே லண்டனில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
ஐரோப்பிய யூனியன் வெளிநாட்டு கொள்கை தலைவர் பெத்ரிகா மாக்கெர்னி (வலது) மற்றும் தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் டோன் ப்ரமுட்வினல் இருவரும் ஐரோப்பிய யூனியன் தலைமைச்செயலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர் இடம்: பிரஸ்ஸில்ஸ்.
சிறந்த டாக்குமென்ட்ரி படத்திற்கான ஆஸ்கர் விருது பெற்ற பிரையன் போகல். இடம்: பேவெர்லி ஹில்ஸ்
லாஸ்ஏஞ்ஜெல்ஸில் நடந்த 90வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவிற்கு வருதை தந்த பாட்ரிக் ஸ்டேவர்ட் மற்றும் சன்னி ஓஜேல்.
 
Advertisement