Advertisement

உலகம்: 05 மார்ச் 2018

செர்பியாவின் தலைநகர் பெல்கிரேடில் நடந்த தேர்தலின் போது ஒருவர் ஓட்டை பதிவு செய்கிறார்.
போப் பிரான்ஸிஸ் வாடிகன் நகரின் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் நடந்த நண்பகல் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டன் வெள்ளைமாளிகையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இத்தாலியில் தேர்தல் நடப்பதையொட்டி அதன் முன்னாள் பிரதமர் போர்ஜா இடாலியா மிலன் நகரில் உள்ள ஒரு ஓட்டுப்பதிவு மையம் சென்றார்.
ஜெர்மனியின் சமூக குடியரசு கட்சியின் பொருளாளர் டீட்மார் நீடன் மற்றும் அக்கட்சியின் தற்காலிக தலைவர் ஓலாவ் ஸோல்ஜ் (இடது) இருவரும் பெர்லினில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் பெர்லினில் நடந்த கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
தேசிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சாங் யெஸ்யு சீனாவின் பெய்ஜிங் நகரில் நடந்த வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொண்டார்.
காலிபோர்னியா மாகாணத்தின் சான்டா மோனிகாவில் நடந்த திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பென் மென்டெல்ஸன்.
 
Advertisement