Advertisement

உலகம்: 04-மார்ச்-2018

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தலைநகர் மாஸ்கோவின் லுஜ்னிகி ஸ்டேடியத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு தனது ஆதரவாளர்களை சந்தித்த பின் உரையாற்றினார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தலைநகர் மாஸ்கோவின் லுஜ்னிகி ஸ்டேடியத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு தனது ஆதரவாளர்களை சந்தித்தார்.
அமெரிக்க துணை அதிபர் மைக்பென்ஸ் டெட்ராய்டில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசினார்.
இத்தாலியில் தேர்தல் நடக்க இருப்பதையொட்டி ரோமில் நடந்த பேரணி ஒன்றில் பேசிய பைவ் ஸ்டார் இயக்கத்தின் தலைவர் லியுகி டி மய்யோ.
ஜெர்மனியின் சமூக குடியரசு கட்சியின் துணைத் தலைவரும் ஹாம்புர்க் மேயருமாகி ஆன்ட்ரியா நாக்லெஸ் மற்றும் அக்கட்சியின் தற்காலிக தலைவர் ஓலவ் சோல்ஜ் (வலது) பெர்லினில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு அறிக்கை வெளியிட்டனர்.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மாநாட்டின் தலைவர் யு ஜெங்செங்.
பெய்ஜிங்கில் நடந்த மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டில் கலந்து கொள்ள வந்த ஹாங்காங் பிரதிநிதி பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டில் கலந்து கொண்ட அந்நாட்டின் அதிபர் ஜி சின்பிங் (இடது) மற்றும் பிரதமர் லி கியாங்.
 
Advertisement