Advertisement

உலகம்: 15-பிப்-2018

துனிசியா வந்த பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா ஆசிபை வரவேற்ற துனிசியா வெளியுறவுத்துறை அமைச்சர் கெமைஸ் ஜினோய். இடம்: துனிஷ்.
லெபான் பிரதமர் சாட் ஹரிரி செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். இடம்: பெய்ரூட்.
ஜப்பான் வந்த நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க்கை வரவேற்ற ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே. இடம்: டோக்யோ.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த பிரெஞ்ச் அதிபர் இமானுவேல் மேக்ரான். இடம்: பாரிஸ்.
வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப். இடம்: வாஷிங்டன்.
 
Advertisement