Advertisement

உலகம்: 13-பிப்-2018

பங்களாதேஷ் பிரதமர் ேஷக் ஹசினா மற்றும் பிரதிநிதிகள் வாடிகன் நகரில் போப் பிரான்ஸிஸை சந்தித்தனர்.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜிம் மாட்டிஸ் வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசினார்.
துருக்கி நாட்டின் அங்காரா நகரில் நடந்த கூட்டத்தில் குர்திஷ் மக்கள் குடியரசு கட்சி சட்டமன்ற உறுப்பினர் சிர்ரி சுரேயா ஓன்டர் பேசினார்.
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் சென்ற பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் அந்நாட்டின் பிரதமர் பிரயுத் சான் ஓசாவை சந்தித்தார்.
ஓமன் சென்ற பிரதமர் மோடி மஸ்கட் நகரிலுள்ள காபூஸ் கிரேண்ட் மசூதிக்கு சென்று பார்வையிட்டார்.
மஸ்கட் சென்ற பிரதமர் மோடியை ஓமன் நாட்டு துணை பிரதமர் சயீத் ஆசாத் பின் தாரிக் அல் சயித் கைகுலுக்கி வரவேற்றார்.
ஹாவர்ட் பல்கலையில் 29வது தலைவராக லாரன்ஸ் பாகோ பொறுப்பேற்றுக் கொண்டார் இடம்: கேம்பிரிட்ஜ்
எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் உள்ள தக்ரிர் மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸன் மற்றும் எகிப்து வெளியுறவு செயலாளர் சாமே சவுக்ரி (வலது) இருவரும் கலந்து கொண்டனர்.
அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸன் எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார். அதில் எகிப்து வெளியுறவு அமைச்சர் சமே சவுக்ரியும் கலந்து கொண்டார்.
செர்பியா அதிபர் அலெக்சாண்டர் வுசிக் (இடது) குரோசிய அதிபர் கோலின்டா கிராபரை குரேசியா நாட்டின் ஜக்ரேப் நகரில் சந்தித்தார்.
 
Advertisement