Advertisement

உலகம்: 13-ஜன-2018

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று தலைநகர் மாஸ்கோவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
போலந்து அதிபர் ஆந்த்ரேஜ் துடா மற்றும் அவரது மனைவி அகதா கோர்ன் கவுசர் இருவரும் தலைநகர் வார்ஷாவில் புத்தாண்டையொட்டி வெளிநாட்டு தூதுதர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் நேற்று லாஸ்வேகாஸில் உள்ள நேவேதா பல்கலையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
ஜப்பான் வெளியுறவு அமைச்சர் டாரோ கோனோ (இடது) மற்றும் மியான்மர் வெளியுறவு அமைச்சர் அவுங் சான் சூ கி இருவரும் நேபிடாவ் நகரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர்.
மியான்மர் அரசு ஆலோசகரும் வெளியுறவு அமைச்சருமான அவுங் சான் சூ கி நேற்று அந்நாட்டின் நேபிடாவ் நகரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார். கூட்டத்தில் ஜப்பான் வெளியுறவு அமைச்சர் டாரோ கோனோவும் கலந்து கொண்டார்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் நேற்று பெர்லினில் நடந்த புதிய அரசு அமைப்பது தொடர்பான கூட்டத்தில் பேசினார்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் (மத்தி), பேவேரியன் மாகாண கவர்னர் ேஹார்ஸ்ட் ஸீேஹாவர் மற்றும் சமூக குடியரசு கட்சித் தலைவர் மார்டின் சுல்ஜ் மூவரும் பெர்லினில் சந்தித்து பேசினர்.
அரசு முறைப் பயணமாக பிரான்ஸ் சென்ற ஆஸ்திரிய பிரதமர் செபாஸ்தியன் குர்ஜ் (இடது) நேற்று அந்நாட்டு அதிபர் இமானுவேல் மாக்ரோனை சந்தித்து பேசினார். இடம்: பாரிஸ்
செக் குடியரசின் அதிபர் வேட்பாளர் மைக்கேல் ேஹாராசெக் நேற்று பிரேக் நகரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
முன்னாள் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேம்ரூன் (இடது) நேற்று சீன தலைநகர் பெய்ஜிங்கில் அந்நாட்டு அதிபர் ஜி சின்பிங்கை சந்தித்து பேசினார்
லண்டனின் அமெரிக்க தூதரகம் முன்பு வைக்கப்பட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மெழுகு சிலை
ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஷரீப் (இடது) மற்றும் பெல்ஜியம் வெளியுறவு அமைச்சர் திதியர் ரேன்டர்ஸ் இருவரும் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸில்ஸில் உள்ள எக்மான்ட் மாளிகையில் சந்தித்து பேசினர்.
 
Advertisement