Advertisement

உலகம்: 08-டிச-2017

துருக்கி அதிபர் ரெசிப் தயீப் எர்தோகன் நேற்று அங்காராவில் நடந்த விமானப் பணியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று ரஷ்யாவின் நிஜ்னி நோவ்கோரோடில் உள்ள காஜ் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களை சந்தித்து பேசினார்.
இஸ்ரேலிய பிதமர் பென்ஜமின் நேதன்யாகு நேற்று ஜெருசேலம் வெளியுறவு அமைச்சகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
துருக்கி அதிபர் ரெசிப் தயீப் எர்தோகன் (வலது) மற்றும் கிரேக்க அதிபர் ப்ரோகோபிஸ் பவ்லோபவ்லோஸ் (இடது) இருவரும் கிரேக்க தலைநகர் ஏதென்ஸில் சந்தித்து பேசினர்.
ஜெர்மனியின் சமூக குடியரசு கட்சியின் தலைவர் மார்டின் சுல்ஜ் நேற்று தலைநகர் பெர்லினில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசினார்.
அல்கேரிய பிரதமர் அஹ்நத் உயாகியா (இடது) மற்றும் பிரான்ஸ் பிரதமர் எட்வார்ட் பிலிப்பே (வலது) இருவரும் பிரான்ஸ் தலைநகர் பிரான்ஸில் நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
சீன அதிபர் ஜி சின்பிங் நேற்று மாலத்தீவு நாட்டுடனான ஒப்பந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் இடம்: கிரேட் ஹால் ஆப் தி பியூப்பிள், பெய்ஜிங்.
மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் (இடது) மற்றும் சீன அதிபர் ஜி சின்பிங் (வலது) இருவரும் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் போரிக்ஸ் ஜான்சன் நேற்று லண்டனில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசினார்.
ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடந்த வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லவ்ரோவை (இடது) ஆஸ்திரிய அதிபர் அலெக்சாண்டர் வான் தெர் பெல்லன் வரவேற்றார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸன் நேற்று ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடந்த வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பேசினார்.
 
Advertisement