Advertisement

உலகம்: 06-டிச-2017

அமெரிக்காவின் செனட் கமிட்டி உறுப்பினர்களுடன் அதிபர் டெனால்ட் டிரம்ப் கலந்துரையாடினார்.இடம்: வாஷிங்டன்.
நேட்டோ தலைமையகத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன். இடம்: பிரஸ்சல்ஸ். பெல்ஜியம்.
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. குவைத் துணை பிரதமர் ஷேக் ஷபா அல் காலித் பேசினார்.
ஹோண்டுரஸ் மெகா மோசடி செய்த ஆமி ஹெஸ் என்பவரை கைது செய்த அந்நாட்டு எப்.பி.ஐ. போலீசார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.இடம்: லெக்ஸிங்டன்.
ரஷ்யாவின் கிரிஸ்னோதர் மாகாணத்தில் நடந்த விழாவில் பங்கேற்க வந்தார் அதிபர் விளாடிமிர் புடின்.
 
Advertisement