Advertisement

உலகம்: 05-டிச-2017

சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ, மங்கோலிய வெளியுறவு அமைச்சர் டாம்டின் சோக்பாடார் மற்றும் பலர் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டனர்.
பேவேரியன் கவர்னரும் கிறிஸ்துவ சமூக கட்சி தலைவருமான ேஹார்ஸ்ட் ஸீ ேஹாவர் நேற்று ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ஜிம்பாப்வேயின் புதிய அதிபராக எம்மர்ஸன் நான்காக்வா தலைநகர் ஹராரேயில் நடந்த பதவியேற்பு விழாவில் மற்ற அமைச்சர்களுடன் பதவியேற்றுக் கொண்டார்.
கனாடா பிரதமர் ஜஸ்டின் துருதேவ் நேற்று சீன தலைநகர் பெய்ஜிங் வந்த போது ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இடது பக்கம் நடந்து வருபவர் சீன பிரதமர் லீ கியாங்.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மாட்டி நேற்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வருகை தந்தார்.
மெக்ஸிகோவில் அதிபர் வேட்பாளராக போட்யிடும் ஜோஸ் அன்டோனியோ மேடே மெக்ஸிகோவில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ (வலது) மற்றும் மங்கோலிய வெளியுறவு அமைச்சர் டாம்டின் சோக்ட்பாடார் (இடது) இருவரும் சீன தலைநகர் பெய்ஜிங்கில் சந்தித்து பேசினர்.
சீன பிரதமர் லீ கியாங் (வலது) மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் துருதேவ் (இடது) இருவரும் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் கைகுலுக்கி கொண்டனர்.
கனடா பிரதமர் ஜஸ்டின் துருதேவ் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று நடந்த கூட்டத்தில் சீன பிரதமர் லீ கியாங்கிடம் பேசினார்.
 
Advertisement