Advertisement

உலகம்: 04-டிச-2017

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நியூயார்க் நகரில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
நியூயார்க் வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று கிளம்பி சென்றார்.
போப் பிரான்ஸிஸ் தனது சுற்றுப்பிரயாணத்திற்கு பிறகு ரோமில் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸன் (இடது) மற்றும் கென்னடி மைய தலைவர் டேவிட் எம் ரூபன்ஸ்டெய்ன் இருவரும் வாஷிங்டன்னில் சந்தித்து பேசினர்.
இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு ஜெருசேலத்தில் நடந்த வாராந்திர அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ஈரானிய அதிபர் தென்கிழக்கு ஈரான் பகுதியில் ஓமன் வளைகுடாவில் புதிதாக அமைக்கப்பட்ட சபாஹர் துறைமுகத்தை பார்வையிட்டார்.
ஜெர்மனியின் பார்லிமென்ட் மாற்று கட்சி தலைவர்கள் அலெக்சாண்டர் காலேண்ட் (இடது) மற்றும் சாக்சோனி அல்ஹால்ட் இருவரும் ஹானோவர் நகரில் சந்தித்தனர்.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தனது ஐந்து நாள் சர்வதேச சுற்றுப்பயணத்தின் போது பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்று அதிபர் இமானுவேல் மாக்ரனை சந்தித்தார்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரன் பாரிஸ் நகரின் எலிசி மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
பங்களாதேஷ் சென்ற போப் பிரான்ஸிஸ் தாகா நகரில் உள்ள நோட்ரே டாமே கல்லூரியில் நடந்த கலை நிகழ்ச்சி ஒன்றை கண்டு ரசித்தார்.
 
Advertisement