Advertisement

உலகம்: 02-டிச-2017

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜிம் மாட்டிஸ் (இடது) மற்றும் லிபிய பிரதமர் பேயேஜ் செராஜ் இருவரும் பென்டகனில் சந்தித்தனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெனிலியா டிரம்ப் இருவரும் கிறிஸ்துமைஸயொட்டி வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் சுகாதார செயலாளர் பிரான்ஸிஸ்கோ டூகே மணிலாவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசினார்.
ஜெர்மனியின் சமூக குடியரசு கட்சி தலைவர் மார்ட்டின் சுல்ஜ் பெர்லினில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது வருங்கால மனைவி மேகன் மார்க்கெல் இருவரும் லண்டனின் நாட்டின்காமில் பொதுமக்களை சந்தித்தனர்.
பங்களாதேசின் தாகா நகருக்கு சென்ற போப் பிரான்ஸிஸ் சைக்கிள் ரிக்ஷாவில் பயணம் செய்து மகிழ்ந்தார்.
ஹாங்காங்கில் இசைக்கான விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட தென் கொரியாவைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் ஜோ போ ஆ (இடது) மற்றும் ஜே உக் (வலது).
பிரிட்டன் இளவரசர் ஹாரியின் வருங்கால மனைவி மேகன் மார்க்கெல் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி லண்டனின் நாட்டின்காமில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
 
Advertisement