Advertisement

உலகம்: 29-நவ-2017

கென்ய அதிபராக உகிரு கென்யட்டா அதிபராக பதவியேற்றார். அவருக்கு துணை அதிபர் வில்லியம் வாழ்த்து தெரிவித்தார். இடம்: நைரோபி.
இந்தோனேஷியா சென்றிருந்த டென்மார்க் பிரதமர் லாரஸ் லூக்கி ராஸ்மெளசான் குடும்பத்தினருக்கு தனது அதிபர் மாளிகையில் வரவேற்றார் இந்தோனோஷிய அதிபர் ஜோகோவிடோடோ. இடம்: மேற்கு ஜாவா.
வியாட்நாம் சென்றிருந்த போலாந்து அதிபர் ஆன்ட்ரிஜ் துடாவை அதிபர் மாளிகையில் வரவேற்றார் வியாட்நம் அதிபர் டிரான் டாய்குவாங்க். இடம்: ஹோனாய்.
போர்ச்சுகல் வந்திருந்த சுவீட்சர்லாந்து அதிபர் டோரியஸ் லியூத்தார்டை வரவேற்றார் போர்ச்சுகல் அதிபர் மெர்சிலோ ரெப்பலோ டிசெளசா. இடம்: லிஸ்பன்.
மியானமர் சென்றிருந்த போப் பிரான்சிஸ், அந்நாட்டு அதிபர் ஹிதின்க்யாவை அதிபர் மாளிகையில் சந்தி்த்தார். இடம்:நைப்பியாட்.
கம்போடியா தேசிய அசெம்பிளி கூடியது. கூட்டத்தில் பங்கேற்க இளவரசர் நொர்தம் ரான்ட்ரித் வந்தார். இடம்: நம்பென்.
அமெரிக்காவில் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற மாஜி வீரர்களுக்கு பராட்டு விழா வெள்ளை மாளிகையில் நடந்தது. இதில் அதிபர் டெனால்ட் டிரம்ப் கலந்து கொண்டார். இடம்:வாஷிங்டன்.
மியான்மர் சென்றிருந்த போப் பிரான்சிஸ், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆங்சாங்சூச்சியை சந்தித்தார். இடம்: நைப்பியாட்.
 
Advertisement