Advertisement

உலகம்: 13-அக்-2017

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று வாஷிங்டன் வெள்ளைமாளிகையில் உள்ள ரோஸ்வெல்ட் அலுவலகத்தில் முக்கிய ஆணை ஒன்றில் கையெழுத்திட்டார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் துருதேவ் நேற்று வாஷிங்டன் நகரில் உள்ள கனடா தூதரகத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று சோசி நகரில் ஜெர்மனி நிறுவன தலைவர்களுடன் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் துருதேவ் மற்றும் அவரது மனைவி ேஷாபி கிரிகேய்ர் துருதேவ் இருவரும் நேற்று மெக்ஸிகோ நகருக்கு வந்தனர்.
ஹங்கேரி வெளியுறவு அமைச்சர் பீட்டர் சிஜ்ஜார்ட்டோ (வலது) மற்றும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் பாவ்லோ கிளிம்கின் (இடது) இருவரும் புடாபெஸ்ட் நகரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.
சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டைனி லாகர்டே வாஷிங்டன்னில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் சீவெட்டல் நகரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பிரான்ஸ் தொழிலாளர்கள் யூனியன் தலைவர் பியரே கட்டாஜ் (இடது) மற்றும் அதிபர் இமானுவேல் மாக்ரன் (வலது) இருவரும் பாரிஸ் நகரில் உள்ள எலிசி மாளிகையில் சந்தித்து பேசினர்.
மூத்த பட்டாஹ் அதிகாரி அஜாம் அல் அஹமது எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
போலந்து பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி மாசியர்விச் (வலது) மற்றும் பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர் மைக்கேல் பாலன் (இடது) இருவரும் லண்டனில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர்.
 
Advertisement