Advertisement

உலகம்: 12-அக்-2017

வாடிகன் நகரில் போப் பிரான்ஸிஸ் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் பார்வையாளர்கள் நேரத்தின் போது பார்வையாளர்களை சந்தித்து ஆசிர்வதித்தார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லவ்ராவ் (வலது) மற்றும் சிரிய வெளியுறவு அமைச்சர் வாலிட் அல் மவ்லேம் (இடது) இருவரும் ரஷ்யாவின் சோசி நகரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.
ரஷ்யாவின் சோசி நகரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (மத்தி), பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாசெங்கோ (இடது) மற்றும் கஜகஸ்தான் அதிபர் நர்சுல்தான் நஜர்பேயேவ் (வலது).
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லவ்ராவ் இருவரும் சோசி நகரில் நடந்த முன்னாள் சோவியத் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பன் வந்த நெதர்லேந்து அரசர் வில்லியம் அலெக்சாண்டர் மற்றும் அவரது மனைவி குயின் மேக்சிமா இருவரையும் அந்நாட்டு பிரதமர் அன்டோனியோ கோஸ்டோ வரவேற்றார்.
ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மேத்வேவ் (இடது) மற்றும் மற்றும் மொராக்கன் பிரதமர் சாத் எடினி எல் ஒத்மானி (வலது) இருவரும் மொராக்காவின் ராபாத்தில் நடந்த முக்கிய ஒப்பந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
ஈரானிய அதிபர் ஹஸ்ஸான் ரவுகானி டெஹ்ரானில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரன் பாரிஸில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.
வாஷிங்டன் வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் துருதேவ் அங்கு பெண்கள் கலந்து கொண்ட விமன் ஒன் வட்ட மேஜை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
 
Advertisement