Advertisement

உலகம்: 12-செப்-2017

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் தினமான நேற்று அஞ்சலி செலுத்திய அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா இடம்: பென்டகன்
இரட்டை கோபுர தாக்குதல் தினமான செப்டம்பர் 11ல் பென்டகன்னில் நடந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் பேசினார்.
ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலகம் ஜெனிவாவில் நடந்த மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் கதார் வெளியுறவு அமைச்சர் சேக் முகமது பின் கலந்து கொண்டார்.
நியூயார்க் வர்த்தக மையம் தாக்கப்பட்டு 16 ஆண்டுகள் நிறைவு பெறுவதால் அதன் நினைவிடத்தில் கண்ணீர் சிந்தியபடி ஒருவர் அஞ்சலி செலுத்தினார்.
அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்கப்பட்டு 16 ஆண்டு நிறைவு பெறுவதால், அதன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
நியூயார்க் இரட்டை கோபுரம் செப்டம்பர் 11ல் தாக்குதலுக்கு ஆளானது. அதையொட்டி சாங்க்ஸ்வில்லேயில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் பேசினார்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக் பெரு நாட்டின் லிமா நகரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
கொலம்பியா சென்ற போப் பிரான்ஸிஸ் ரோம் புறப்படுவதற்கு முன் ஒரு பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் பொதுச்செயலாளர் யுக்கியா அமானோ நேறறு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
ஜெர்மனியின் வோல்க் வேகன் கார் கம்பெனி தானாக இயங்க கூடிய கார் ஒன்றினை அறிமுகப்படுத்துகிறது. அந்த கார் பிராங்புர்ட் நகரில் நடந்த கண்காட்சியில் இடம் பெற்ற போது அந்த கம்பெனியின் தலைவர் மாத்தியாஸ் முல்லர் காரினுள் அமர்ந்தார்.
 
Advertisement