Advertisement

உலகம்: 11-செப்-2017

சவுதி அரபேியாவின் ஜட்டாஹ் நகருக்கு வந்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கோ லவ்ராவை சவுதி அரசர் சல்மான் வரவேற்று பேசினார்.
ரஷ்யாவில் மாஸ்கோ நகரில் நடந்த தேர்தலில் தனது ஓட்டினை பதிவு செய்த அதிபர் விளாடிமிர் புதின.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மாஸ்கோவில் நடந்த தேர்தலில் தனது ஓட்டினை பதிவு செய்தார்.
முன்னாள் ஜியார்ஜியா அதிபர் போலந்தின் ப்ரஜேமிசியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு ஜெருசேலத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
ஜெர்மனியின் பிரதமரும் கிறிஸ்துவ சமூக கட்சியின் பிரதான வேட்பாளருமான ஏஞ்ஜெலா மெர்க்கல் மேற்கு ஜெர்மனியின் டேல்ப்ருக்கில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது ஆதரவாளர்களை சந்தித்தார்.
மேற்கு ஜெர்மனியின் டேல்ப்ருக்கில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கிறிஸ்துவ சமூக கட்சியின் பிரதான வேட்பாளரும் பிரதமருமான ஏஞ்ஜெலா மெர்க்கெல் தனது ஆதரவாளர்களை நோக்கி கையசைத்தார்.
கொலம்பியா சென்றுள்ள போப்பிரான்ஸிஸ் அந்நாட்டின் கார்டகேனா நகருக்கு சென்று பொதுமக்களை சந்தித்தார்.
டொரன்டோவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ஜார்ஜ் ஜூனி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசினார்.
 
Advertisement