Advertisement

உலகம்: 09-செப்-2017

ரஷ்ய அதிபர் விளாடிமிர்புதின் மற்றும் அந்நாட்டின் துணை பிரதமர் டிமிட்ரி ரோகோசின் இருவரும் போல்சோல் கேமன் துறைமுகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரில் நடக்கும் 74வது திரைப்பட விழாவில் கலந்து கொண்ட சீன நடிகர் சாங் கன்யூ.
இத்தாலியின் வெனிஸ் நகரில் நடக்கும் 74வது திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை அடிலே எக்சார்சோபவ்லோஸ் தனது ரசிகர்களை சந்தித்தார்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரன் அவரது மனைவி பிரிகிட்டேவுடன் கிரேக்க நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் நகருக்கு சென்றார்.
ஜெர்மனியின் சமூக குடியரசு கட்சியின் தலைவர் மார்ட்டின் சுல்ஜ் ரோகன்ஸ்பர்க்கில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
முன்னாள் பிரிட்டன் சுதந்திர கட்சி தலைவர் நைகல் பராகே பெர்லினில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
அமெரிக்க கரூவூல செயலாளர் ஸ்டீவன் மினுசேன் மற்றும் பார்லிமென்ட் சபாநாயகர் பால் ரியான் இருவரும் வாஷிங்டன் கேபிடல் ஹில்லில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டனர்.
கொலம்பியா நாட்டின் வில்லாவிசியன்சியோ சென்ற போப்பிரான்ஸிஸ் கிறிஸ்துவ பாரம்பரிய முறைப்படி கவுரவிக்கப்பட்டார்.
கொலம்பியாவின் வில்லாவிசியன்சியோ என்ற இடத்திற்கு சென்ற போப்பிரான்ஸிஸ் அங்கு இருந்த குழந்தைகளிடம் பேசி மகிழ்ந்தார்.
பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி கமீலா இருவரும் ஸ்காட்லாந்தின் ரோஸித்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
 
Advertisement