Advertisement

உலகம்: 07-செப்-2017

போப் பிரான்ஸிஸ் 5 நாள் பயணமாக வாடிகன் நகரிலிருந்து கம்போடியா புறப்பட்டு சென்றார்.
மியான்மரின் யாங்கோன் நகருக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
துருக்கி அதிபர் ரெசிப் தயீப் எர்தோகன் அங்காரா நகரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பார்வையாளர்களை நோக்கி கையசைத்தார்.
வாஷிங்டன் வெள்ளைமாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின் வெளியேறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக்பென்ஸ்.
ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலகம் ஜெனிவாவில் நடந்த கூட்டத்தி்ல் சிரியாவுக்கான சிறப்பு தூதுவர் ஸ்டவ்வான் டி மிஸ்துரா பேசினார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் தென்கொரிய அதிபர் மூன்ஜே இருவரும் விளாடிவாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் முக்கி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விளாடிவாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பிரதமர் மோடி மியான்மர் யாங்கோன் நகரில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் நேற்று பெர்லின் வந்த வெனிசுலா அதிபர் ஜூலியோ ஆந்த்ரெஸ் போர்கெைஸ வரவேற்றார்
ஜெர்மன் அதிபர் வால்ட்ர் ஸ்டேன்மேயர், இஸ்ரேலிய அதிபர் ரேவான் ரிவ்லின் பேவேரியன் மாகாண கவர்னர் ேஹார்ஸ்ட் ஸீஹூவர் இவர்கள் அனைவரும் ஜெர்மனியின் டாசவ்வில் உள்ள நாஜி மையத்திற்கு சென்று இரண்டாம் உலகப்போரில் உயிர்நீத்த வீரர்களுக்காக அஞ்சலி செலுத்தினர்.
ஹார்வி புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் குறித்து அமெரிக்க பார்லிமென்ட் சபாநாயகர் பால் ரியான் வாஷிங்டன் கேபிடல் ஹில்லில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
மியான்மர் யாங்கோன் நகரில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
 
Advertisement