Advertisement

உலகம்: 06-செப்-2017

ஜெர்மனியின் அரசு மாளிகையில் நடந்த உயரதிகாரிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் அந்நாட்டு சான்சலர் ஏஞ்சலா மெர்க்கெல் கலந்து கொள்ள வந்தார்.இடம்: பெர்லின்.
ஜப்பான் சென்றிருந்த இந்திய ராணுவ அமைச்சர் அருண் ஜெட்லி, அந்நாட்டு ராணுவ அமைச்சர் ஈட்ஸ்னோரி ஒனேடிராவை சந்தித்து பேசினார். இடம்: டோக்கியோ.
பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாளில் சீன அதிபர் ஜி-ஜிங்பிங் உரையாற்றினார்.இடம்: ஜியாமென்.
பிரிட்டனின் மாற்றுத்திறனாளிகள் மையத்திற்கு வந்த இளவரசர் வில்லியம், அங்குள்ள நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார். இடம்; ஆக்ஸ்போர்டு
போலாந்தின் நடந்த் ஒரு உச்சி மாநாட்டில் ஈஸ்டோனியா தூதர், லாட்வியா பிரதமர் மெரிஸ் கூஸின்ஸ்கிஸ், போலாந்து பிரதமர் ஆகியோர் கலந்து கொண்டனர். இடம்: வார்சா.
பிரான்ஸ் அதிபர் மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசினார் அந்நாட்டு அதிபர் இமானுவெல் மெக்ரான். இடம்: பாரீஸ்.
தைவான் புதிய பிரதமராக வில்லியம் லாய், தேர்வு செய்யப்பட்டார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இடம்: தைப்பி.
சீனா வந்திருந்த கினியா அதிபர் அல்பா கான்டே, சீன அதிபர் ஜி-ஜிங்பிங்கை பியூஜியன் மாகாணத்தில் சந்தித்தார்.
லிபியா அரசியல் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த வந்த பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன் யீவ்ஸ் லீ டிரையன், லிபிய வெளியுறவு அமைச்சர் முகமது சலாயா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.இடம்: திரிபோலி.
சீனாவின் ஜியாமென் நகரில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாளில் இந்திய, சீனா, பிரேசில், தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவரகள் கைகுலுக்கி கொண்டனர்.
 
Advertisement