Advertisement

உலகம்: 05-செப்-2017

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய பிரான்ஸ் பிரதிநிதி பிரான்காயிஸ் டெலாட்ரே,
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தென்கொரிய பிரதிநிதி சோ டே யுல்
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க பிரதிநிதி ஜான் ரிக்ராப்ட் இடம்: ஜெனிவா
சீனாவின் சியாமென் நகரில் நடக்கும் பிரக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இரவு நேர விருந்துக்கு முன் சீன அதிபர் சி சின்பிங் மற்றும் அவரது மனைவியை சந்தித்தார்.
போலந்து பாதுகாப்பு அமைச்சர் அன்டோனி மேசியர்விஜ் வார்ஷாவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார். இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளால் போலந்துக்கு பிரச்னைகள் ஏற்பட்டதாக கருத்து தெரிவித்தார்.
கென்யாவில் வரும் அக்டோபர் 17 ல் தேர்தல் நடக்க உள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரில் நடந்த 74வது திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் பாட்ரிக் ப்ரூயெல்.
வெனிசுலா பார்லிமென்ட் அதிபர் ஜூலியோ போர்கெஸ் மற்றும் துணை அதிபர் பிரடி கெய்வாரா இருவரும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரனை சந்தித்த பின் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர். இடம்: பாரிஸ்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (வலது) மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் பட்டாஹ் சிசி (இடது) இருவரும் சீனாவின் சியாமென் நகரில் நடந்த பிர்க்ஸ் மாநாட்டின் போது இருதரப்பு பேச்சு வார்த்தையி்ல் ஈடுபட்டனர்.
 
Advertisement