Advertisement

உலகம்: 13-ஆக-2017

கம்போடிய பிரதமர் ஹுன்சென் லாவோஸிலிருந்து நேற்று தலைநகர் நோம்பென் வந்தடைந்தார்.
துருக்கி அதிபர் ரெசிப் தயீப் எர்தோகன் இஸ்பர்டா நகரில் நடந்த பேரணியில் தனது ஆதரவாளர்களை நோக்கி கையசைத்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸன் இருவரும் பெட்மின்ஸ்டரில் சந்தித்து பேசினர்.
சுவிஸ் நாட்டின் லோகார்னா 70வது திரைப்பட விழாவில் கலந்து கொண்டு விருது பெற்ற பல்கேரிய நாட்டு இயக்குநர் இலியன் மீடேவ்.
சுவிஸ் நாட்டின் லோகார்னோ 70வது திரைப்பட விழாவில் கலந்து கொண்டு விருது பெற்ற கியார்கியன் இயக்குநர் அனா உருசேட்ஜே
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் இருவரும் பெட்மின்ஸ்டரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட பாக். பிரதமர் நவாஸ் ெஷரீப் முரித்கேயில் நடந்த பேரணியில் தனது ஆதரவாளர்களை நோக்கி கையசைத்தார்.
கென்யா அதிபர் உகுரு கென்யடா நைரோபியில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசினார்
ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் டோர்ட்முன்ட் நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.
 
Advertisement