Advertisement

உலகம்: 12-ஆக-2017

மத்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் நேற்று காத்மாண்டுவில் பூடான் வெளியுறவு அமைச்சர் டாம்கோ டோர்ஜியை சந்தித்து பேசினார்.
சுவிஸ் நாட்டில் நடைபெறும் லொகார்னோ திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பிரான்ஸ் திரைப்பட இயக்குநர் ஜீன் மேரி.
சுவிஸ் நாட்டில் நடைபெறும் லொகார்னோ திரைப்பட விழாவில் கலந்து கொண்ட அமெரிக்க திரைப்பட இயக்குநர் ஜிம் மிக்கே.
அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் நேற்று இண்டியன்போலிஸ் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் நவாஸ் ெஷரீப் நேற்று பாகிஸ்தான் குஜராத்தில் நடந்த கூட்டத்தில் தனது ஆதரவாளர்களை நோக்கி கையசைத்தார்.
கூகுள் நிறுவன தலைவர் சுந்தர் பிச்சை காலிபோர்னியா மாகாணம் மவுன்டன் வியூவில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
ஜெர்மனி அதிபர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் தலைநகர் பெர்லினில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்மட்ட தலைவர் பிலிப்போ கிராந்தி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.
ஜெர்மனி அதிபர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் (மத்தி) ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்மட்ட தலைவர் பிலிப்போ கிராந்தி மற்றும் சர்வதேச புலம்பெயர் அமைப்பின் பொதுச்செயலாளர் வில்லியம் லாசி சிவிங் (வலது) ஆகியோர் பெர்லினில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 
Advertisement