Advertisement

உலகம்: 11-ஆக-2017

மத்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் நோபாள பிரதமர் ேஷர் பகதுர் த்யூபாவை நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் சந்தித்து பேசினார்.
ஈரான் நாட்டைச் சேர்ந்த இணைய எழுத்தாளர் நேடா அமின் ஜெருசேலத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
அமெரிக்க ராணுவ கமிட்டி தலைவர் ஜான் மெக்கெய்ன் நேற்று வாஷிங்டன் கேபிடல் ஹில்லில் நடந்த கூட்டம் ஒன்றில் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவது குறித்து பேசினார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ராவ் (இடது) மற்றும் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓசா (வலது) இருவரும் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் சந்தித்து பேசினர்.
தாய்லாந்து நாட்டின் பல்கலையில் தனது 91 வது வயதில் பேச்சலர் பட்டம் பெற்ற கிம்லுன் ஜினாகுல். இடம்: சுகோதாய்.
சுவிஸ் நாட்டின் லொகார்னோ நகரில் நடந்த திரைப்பட விழாவில் கலந்து கொண்ட சீன திரைப்பட இயக்குநர் சு பிங்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட பாக் பிரதமர் நவாஸ் ெஷரீப் நேற்று பாகிஸ்தானின் ஜீலம் நகரில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
பூடான் வெளியுறவு அமைச்சர் டாம்கோ தோர்ஜி நேற்று நேபாளம் தலைநகர் காத்மாண்டு வந்தடைந்தார்.
மியான்மர் தலைவர் ஹிடின் கியாஹ் (வலது) மற்றும் தென்கொரிய தேசிய அசெம்பிளியின் சபாநாயகர் சுங் சே க்யூன் (இடது) இருவரும் நேற்று நேபிடாவில் உள்ள அதிபர் மாளிகையில் சந்தித்து பேசினர்
ஜப்பான் தோஸிபா நிறுவன தலைவர் சதோசி சுனாகாவா தலைநகர் டோக்கியோவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
 
Advertisement