Advertisement

உலகம்: 08-ஆக-2017

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று பாம் பீச்சில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசினார். அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸன் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஸ்பெர் வங்கி தலைவர் ஜெர்மன் கிரப் இருவரும் மாஸ்கோவில் சந்தித்து பேசினர்.
தெற்காசிய நாடுகளின் பொதுச் செயலாளர் லீ லுவாங் மின் (இடது) மற்றும் பிலிப்பைன்ஸ் வெளியுறவு செயலாளர் பீட்டர் கேயடானோ (வலது) இருவரும் வருடாந்திர அறிக்கையை வெளிபிட்டனர்.
மணிலாவில் நேற்று நடந்த தெற்காசிய நாடுகள் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷாப் மற்றும் ஐரோப்பிய யூனியன் வெளியுறவு கொள்கை தலைவர் பெத்ரிகா மொகர்னி (வலது) இருவரும் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா வந்த ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷாப்பை (இடது) அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியூட்டர்டே வரவேற்றார்.
பாலஸ்தீன அதிபர் மஹ்மது அப்பாஸ் (வலது) மற்றும் ஜோர்டன் அரசர் அப்துல்லா (இடது) ரமல்லாவில் சந்தித்து பேசினர்.
கென்யாவின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர் ரெய்லா ஓடிங்கா நேற்று நைரோபி நகரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்
கம்போடிய பிரதமர் ஹுன்சென் (இடது) மற்றும் ஜப்பானிய பிரதமர் சின்ஜோ அபே (வலது) இருவரும் டோக்கியோ நகரில் நடந்த கூட்டு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசினர்.
ஹாங்காங் தலைமை அதிகாரி கேரி லாம் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
 
Advertisement