Advertisement

உலகம்: 07-ஆக-2017

வாடிகன் நகரில் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் நடந்த நண்பகல் பிரார்த்தனையில் கலந்து கொண்ட போப் பிரன்ஸிஸ்.
சுவிஸ் நாட்டின் லோகர்னோவில் நடக்கும் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பிரேசில் நாட்டைச் சேர்ந்த இயக்குநர் ஜூலியானா ரோசாஸ்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலநகர் மணிலாவில் நடந்த 50வது தெற்காசிய நாடுகள் உசசிமாநாட்டில் கலந்து கொண்ட சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ (வலது) மற்றும் மலேசிய வெளியுறவு அமைச்சர் அனிபா அமன்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் நடந்த 50 வது தெற்காசிய நாடுகள் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு நாட்டின் வெளியுறவு அமைச்சர்கள்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் நடந்த 50 வது தெற்காசிய நாடுகள் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லவ்ராவ்.
வியட்நாம் வெளியுறவு அமைச்சர் பாம் பின்பின் பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் நடந்த தெற்காசிய நாடுகள் மாநாட்டில் கலந்து கொண்டார்.
மியான்மர் துணை அதிபர் மின்ட் ஸ்வே நேற்று யாங்கோன் நகரில் நடந்த கூட்டு பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
இஸ்ரேல் பிதம் பென்ஜமின் நேதன்யாகு நேற்று ஜெருசேலத்தில் நடந்த வாராந்திர அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இஸ்ரேல் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அயூப்காரா நேற்று ஜெருசேலத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
லோயர் சாக்ேஸானி கவர்னர் ஸ்டீபன் வெய்ல் நேற்று ஜெர்மனியின் ஹானோவர் நகரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
 
Advertisement