Advertisement

உலகம்: 06-ஆக-2017

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்.ஆர்.மெக்மாஸ்டர் நேற்று வாஷிங்டன்னில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதுவர் செர்கே கிஸ்லியாக் நேற்று வாஷிங்டன்னில் அரசு அதிகாரி தாமஸ் சானோனை சந்தித்து பேசினார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று கிரோவ் நகரில் ரஷ்ய உள்நாட்டு அரசியல் ஆலோசகர் செர்கோ கிரியேன்கோவுடன் உரையாற்றினார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் நடந்த தென்கிழக்கு ஆசியநாடுகள் உச்சிமாநாட்டில் பேசிய மியான்மர் வெளியுறவு அமைச்சர் உ கியாவ் டின்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மணிலாவில் நடந்த தென்கிழக்கு ஆசியநாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ மற்றும் பிலிப்பைன்ஸ்க்கான சீன தூதுவர் ஜ்வா ஜியான்ஹுவா (இடது).
ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஸ்காட் பிளாக்முன் 2018 ம் ஆண்டு பியோங்சாங்கில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள இருக்கம் அமெரிக்க வீரர்கள் குறித்து உரையாற்றினார் இடம்: சியோல்
ஈராக் அதிபர் பாத் மாசூம் (இடது) நேற்று ஈரானிய அதிபர் ஹசான் ரவுகானியைடெஹ்ரானில் சந்தித்து பேசினார்.
ஈரான் அதிபர் ஹசான் ரவுகானி (வலது) மற்றும் நேற்று தலைநகர் டெஹ்ரானில் பதவிப் பிரமாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அயர்லாந்து பிரதமர் லியோ வராத்கர் நேற்று பெல்பாஸ்ட் நகரில் நடந்த நிகழ்ச்சி மற்றும் பேரணி ஒன்றில் கலந்து கொண்டார்.
பிரேசில் வெளியுறவு அமைச்சர் அலோய்சியோ நுனேஸ் நேற்று சா பவ்லோ நகரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
 
Advertisement