Advertisement

உலகம்: 05-ஆக-2017

வெனிசுலா நாட்டின் பப்ளிக் வக்கீல் லூய்சா ஓர்டேகா டயாஸ் கராகஸ் நகரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஹரிகேன்கள் ஏற்படும் காலங்களில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார் இடம்: வாஷிங்டன்
ஹாங்காங் தலைமை அதிகாரி காரி லாம் (இடது) மற்றும் தாய்லாந்து பிரதமர் பிரதயுத் சான் ஓசா இருவரும் பாங்காக்கில் சந்தித்து பேசினர்.
ஆஸ்திரேலியா வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷாப் (இடது) மற்றும் பிரதமர் தாய்லாந்து பிரதமர் பிரதயுத் சான் ஓசா (வலது) இருவரும் தலைநகர் பாங்காக்கில் சந்தித்து பேசினர்.
ரவாண்டா அதிபர் வேட்பாளர் தலைநகர் கிகாலியில் நடந்த தேர்தலில் தனது ஓட்டினை பதிவு செய்து விட்டு காரில் கிளம்பி சென்றார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டான்கோய் கிராமத்தில் நடந்த சுற்றுப்புற சூழ்நிலை குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆய்வு ஒன்றினை மேற்கொண்டார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டான்கோய் கிராமத்தில் நடந்த சுற்றுப்புறசூழ்நிலை குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் (இடது) மற்றும் அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினர் லாமர் அலெக்சாண்டர் (வலது) இருவரும் பெர்ரி பீல்ட் வந்தனர்.
ஜப்பான் நாட்டின் மஜ்டா மோட்டார் நிறுவனத்தின் தலைவர் மசாமிசி கோகை நேற்று டோக்கியோவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்
கம்போடியா தலைநகர் நோம்பென்னில் நடந்த கம்போடியா மக்கள் கட்சியின் 66வது நிறைவு விழாவில் அந்நாட்டு பிரதமர் ஹுன்சென் கலந்து கொண்டார்.
 
Advertisement