Advertisement

உலகம்: 04-ஆக-2017

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று ரோஸ்வெல்ட் அறையில் பிரமுகர்களுக்கான துறையைச் சேர்ந்த அதிகாரியிடம் பேசினார்
சிங்கப்பூர் வந்த ஹாங்காங் அதிகாரி கேரி லாம் நேற்று சிங்கப்பூர் மூத்த அமைச்சர் கோ கோக் டாங்கை சந்தித்தார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர்புதின் நேற்று நோவோபுரிஸ்கியில் நடந்த நீர்மின் உற்பத்தி மையத் துவக்க விழாவில் கலந்து கொண்டார்.
ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் நேற்று போலந்து தலைநகர் வார்ஷாவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் நடந்த வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்.
ஜப்பானின் புதிய நீதித்துறை அமைச்சர் யோகோ காமிக்காவா நேற்று டோக்கியோவில் உள்ள அரசு இல்லத்தில் பிரதமர் சின்ஜோ அபேயை சந்தித்தார்.
ஜப்பான் பிரதமர் சின்ஜோ அபே நேற்று டோக்கியோவில் உள்ள தனது அரசு தங்கும் இல்லம் சென்றார்.
பி.எஸ்.ஜி., அதிபர் நாசர் அல் கெல்லய்பி (இடது) மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான் (வலது) இருவரும் பாரிஸ் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துக் கொண்டனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முன்னாள் தேர்தல் பிரச்சார மேலாளராக பணியாற்றிய கோரி லேவான்டோஸ்கி நேற்று கிளீவ்லேந்து சிட்டி கிளப்பில் உரையாற்றினார்.
அமெரிக்காவிலிருந்து அகதியாக வருபவர்களை கனடா நாட்டின் மான்ட்ரீ்ல் மேயர் டெனிஸ் கோடரே வரவேற்றார். அமெரிக்க அகதிகள் மான்ட்ரீல் ஒலிம்பிக் ஸ்டேடியம் பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளனர்
 
Advertisement