Advertisement

உலகம்: 17-ஜூலை-2017

துருக்கி அதிபர் ரெசிப் தயீப் எர்தோகன் நேற்று அதிபர் மாளிகையில் தனது ஆதரவாளர்களை சந்தித்தார் இடம்: அங்காரா
சவுதியின் ஜிட்டாஹ் வந்த பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன் இவ்ஸ் லே திரியனை சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் வரவேற்றார்.
வாஷிங்டன்னில் நடந்த வருடாந்திர மேவர்சிக்ஸ் மாநாட்டில் அமெரிக்க துணை அதிபர் மைக்பென்ஸ் கலந்து கொண்டு பேசினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் காஷ்மீரில் நடக்க உள்ள மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் ஐக்கிய ஜிகாத் கவுன்சில் தலைவர் சையது சஹாலுதின் இஸ்லாமாபாத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசினார்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் பெர்லினில் நடந்த கோடைகால இண்டர்வியூவில் கலந்து கொண்டு பேசினார்.
ஜெர்மன் சமூக குடியரசு கட்சி வேட்பாளர் மார்டின் ஸ்குட்ஜ் நேற்று பெர்லினில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு (இடது) மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரன் (வலது) இருவரும் பாரிஸில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரன் (இடது) மற்றும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு (வலது) இருவரும் பாரிஸில் உள்ள எலிசி மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர்.
லண்டனில் நடந்த விம்பிள் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான இறுதி ஆட்டத்தை கண்டு ரசித்த பிரிட்டன் பிரதமர் தெரஸா மே மற்றும் அவரது கணவர்.
லண்டனில் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் சேம்பியன் போட்டியில் ஆண்களுக்கான இறுதி ஆட்டத்தை தன் மனைவியுடன் கண்டு ரசித்த நடிகர் எட்டி ரெட்மேனே.
 
Advertisement