Advertisement

உலகம்: 16-ஜூலை-2017

வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் கோரினா மசாடோ நேற்று கராகஸ் விமானநிலையம் வந்த கொலம்பிய முன்னாள் அதிபர் ஆந்த்ரேஸ் பாஸ்ட்ரானாவை வரவேற்றார்
துருக்கி பிரதமர் பினாலி இல்திரிம் நேற்று அங்காராவில் நடந்த பார்லிமென்ட் கூட்டத்தில் பேசினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினியா டிரம்ப் இருவரும் பெட்மின்ஸ்டரில் உள்ள கிளப்ஹவுஸ் சென்றனர்.
முன்னாள் பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர் நேற்று நியூயார்க்கில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார். பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து விலக வாய்ப்பு இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளார்.
சிரியாவுக்கான ஐக்கிய நாடுகள் சிறப்பு தூதுவர் ஸ்டாவன் டி மிஸ்துரா நேற்று ஜெனிவாவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குப்கின்னில் நடந்த தொழிலாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் துருதேவ் பிராவிடன்ஸில் நடந்த தேசிய கவர்னர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
முன்னாள் மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் ஸ்டீவ் பால்மர் நேற்று பிராவிடன்ஸில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசினார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் துருதேவ் (வலது) மற்றும் கல்கேரி மேயர் நஹீத் நென்சி (இடது) இருவரும் கல்கேரியில் சந்தித்து பேசினர்.
 
Advertisement