Advertisement

உலகம்: 15-ஜூலை-2017

துருக்கி அதிபர் ரெசிப் தயீப் எர்தோகன் (வலது) மற்றும் கத்தார் வெளியுறவு அமைச்சர் ேஷக் முகமது பின் அப்துல்ரகுமான் அல்தானி (இடது) இருவரும் அங்காரா நகரில் சந்தித்து பேசினர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான் இருவரும் பாரிஸ் நகரின் எலிசி மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
லண்டனில் நடந்த விம்பிள்டன் டென்னிஸ்ஸில் ஆண்களுக்கு இடையே நடந்த அரையிறுதி போட்டியை கண்டு ரசித்த இங்கிலாந்து நடிகர் ஜூட்லா (இடது) மற்றும் மற்றும் முன்னாள் எப் 1 பந்தய வீரர் நிக்கோ ரோஸ்பெர்க்.
சிரியாவுக்கான சிறப்பு தூதுவர் ஸ்டவ்வான் டி மிஸ்துரா நேற்று ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
ஜோர்டான் பிரதமர் ஹனி அல் முல்கி (இடது) மற்றும் ஜப்பானிய பிரதமர் சின்ஜோ அபே இருவரும் டோக்கியோவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர்.
கனடாவின் ரியான் ரெமியோர்ஜில் நடந்த தேசிய கவர்னர்கள் கூட்டத்திற்கு வந்த லோவா மாகாண கவர்னர் கிம் ரினோல்ட்ைஸ பிரதமர் ஜஸ்டின் துருதேவ் வரவேற்றார்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரன் நேற்று நைஸ் நகரில் நடந்த பாஸ்டில் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஆஸ்டிரிய பிரதமர் கிறிஸ்டியன் கெர்ன் (இடது) மற்றும் ஜெர்மன் அதிபர் பிராங்க் வால்டர் ஸ்டேன்மேர் (வலது) இருவரும் ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் சந்தித்து பேசினர்.
 
Advertisement