Advertisement

உலகம்: 14-ஜூலை-2017

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான் இருவரும் நேற்று பாரிஸ் நகரின் எலிசி மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் இருவரும் நேற்று பிரான்ஸ் நாட்டின் ஓர்லி விமான நிலையம் வந்தடைந்தனர்.
சீன தேசிய மக்கள் கட்சி தலைவர் சாங் தேஜியாங் (இடது) மற்றும் போலந்து பிரதமர் பீடா சிஜ்ட்லோ (வலது) இருவரும் நேற்று போலந்து தலைநகர் வார்ஷாவில் சந்தித்து பேசினர்.
மெக்ஸிகோ எரிசக்தி செயலாளர் பெத்ரோ ஜோகின் கோல்ட்வெல் (வலது) மற்றும் அமெரிக்க எரிசக்தித்து்றை அமைச்சர் ரிக் பெர்ரி இருவரும் நேற்று மெக்ஸிகோவில் கூட்டறிக்கை விடுத்தனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான் நேற்று பாரிஸில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரனும் கலந்து கொண்டார்.
அமெரிக்க மாகாண சபைக் கூட்டத்தின் பெரும்பான்மை தலைவர் மிட்ச் மெக்கோனல் நேற்று வாஷிங்டன் கேபிடல் ஹில்லில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின் வெளியேறினார்.
கனடா கவர்னர் ஜெனரல் டேவிட் ஜான்ஸ்டன் (இடது) மற்றும் சீன அதிபர் ஜி சின்பிங் (வலது) இருவரும் நேற்று சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பிரிட்டன் இளவரசர் ஹாரி, ஸ்பெயின் அரசர் பெலிப்பி ம்றறும் ராணி லெடிசியா ஆகிய மூவரும் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
முன்னாள் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லா நகரில் தனது ஆதரவாளர்களுடன் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
 
Advertisement