Advertisement

உலகம்: 10-ஜூலை-2017

உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸன் பேசினார்.
உக்ரைன் அதிபர் பெத்ரோ போரோசென்கோ மற்றும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸன் இருவரும் கீவ் நகரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர்.
துருக்கி வெளியுறவு அமைச்சர் மேவ்லூட் கேவ்சோக்லூ (வலது) மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸன் (இடது) இருவரும் இஸ்தான்பூலில் சந்தித்து பேசினர்.
துருக்கி நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் கேமல் கில்லிக்டார்ரோகு நேற்று இஸ்தான்பூல் நகரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் நேற்று சுவிஸ் நாட்டின் லவ்சென்னே நகரில் நடந்த போர்டு மீட்டிங்கில் கலந்து கொண்டார்.
ஸ்வீடன் பிரதமர் ஸ்டீவன் லோவன் (இடது) மற்றும் ஜப்பான் பிரதமர் சின்ஜோ அபே (வலது) இருவரும் ஸ்டாக்ேஹாம் நகரில் உள்ள கிரேண்ட் ேஹாட்டலில் நடந்த விருந்தில் கலந்து கொண்டனர்.
இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு ஜெருசேலத்தில் நடந்த வாராந்திர அமைச்சரவை கூட்டத்தில் பேசினார்.
இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு ஜெருசேலத்தில் நடந்த வாராந்திர அமைச்சரவை கூட்டத்தில் பேசினார்.
ஹாம்பர்க் நகரில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வந்த அர்ஜென்டைனா அதிபர் மனைவி ஜூலியானா அடவா மற்றும் ஹாம்பர்க் மேயர் ஓலாவ் ஸ்கோல்ஜ் இருவரும் சந்தித்து பேசினர் இடம்: ஹாம்பர்க்
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான் (வலது) மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல் (இடது) இருவரும் பாரிஸ் நகரின் எலிசி மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர்.
 
Advertisement