Advertisement

உலகம்: 09-ஜூலை-2017

ஜெர்மனியில் நடந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி.
ஜெர்மனியின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி நேற்று ஹாம்பர்க்கிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார்.
ஜெர்மனியின் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது மனைவியுடன் வாஷிங்டன் புறப்பட்டுச் சென்றார்
ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டில் அந்நாட்டு அதிபர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் பேசினார்.
ஜெர்மனியில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டையொட்டி நடந்த பெண்கள் முன்னேற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் துருதேவ் கலந்து கொண்டனர்.
ஜெர்மனி ஹாம்பர்க் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஜப்பானிய பிரதமர் சின்சோ அபே, உலக வங்கி தலைவர் ஜிம் யோங் கிம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜெர்மனி அதிபர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் துருதேவ்.
வடக்கு ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜெர்மனி அதிபர் ஏஞ்ஜெலா மெர்க்கெல்
வடக்கு ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அங்கு நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
20 ஆண்டுகளுக்கு முன் ஜூலை 1 1997 ல் பிரிட்டன் ராணுவம் தன் ஆதிக்கத்திலிருந்த ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைத்த காட்சி
ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் நடந்து வரும் ஜி20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் சந்தித்து கைகுலுக்கி கொண்டனர் இடம்: ஹாம்பர்க்
அமெரிக்காவின் துணைஜனாதிபதி பென்ஸ் கடந்த வாரம் புளோரிடாவில் உள்ள நாசா அறிவியல் மையத்திற்கு சென்றிருந்தார்.அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த ஓரியண்ட் விண்கலத்தில், தொடாதே என எச்சரிக்கை செய்யப்பட்டிருந்ததை மறந்து தொட்டது சர்ச்சைக்குள்ளானது.
 
Advertisement