Advertisement

உலகம்: 15-ஜூன்-2017

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் தெற்கு பகுதியில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரான் மொராக்கோ நாட்டின் ரபாத் நகருக்கு வருகை தந்தார் அவரை மொராக்கோ அதிபர் முகமது வரவேற்றார்.
ெலபனான் பிரதமர் சாத் ஹரிரி நேற்று பெய்ரூட்டில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அயர்லாந்து நாட்டின் புதிய பிரதமராக லியோ வராத்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் இடம்: டுப்ளின்.
ஜெர்மனி அதிபர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் (வலது) மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் சிக்மார் கப்ரீல் (இடது) இருவரும் மெஸிபெர்கில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினர்.
சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு வந்த லுக்சம்புர்க் அதிபர் சேவியர் பெட்டலை அந்நாட்டு அதிபர் ஜி சின்பிங் கைகுலுக்கி வரவேற்றார்.
சீன அதிபர் ஜி சின்பிங் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள தி கிரேட் ஹால் ஆப் தி பியூப்பிள்ளில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் ஆப்கன் தலைநகர் காபூலில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
 
Advertisement