Advertisement

உலகம்: 13-ஜூன்-2017

ஸ்வீடன் பிரதமர் ஸ்டீவன் லோவ்வென் (வலது) மற்றும் மியான்மர் அரசு ஆலோசகர் அவுங் சான் சூ கி (இடது) இருவரும் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ேஹாமில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மாஸ்கோ கிரேம்ளினில் நடந்த பாஸ்போர்ட் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுப்புறசூழ்நிலை விஞ்ஞானி விர்ஜினே துமோலின் இத்தாலி போலோக்னாவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
பெர்லின் ஜி20 உச்சிமாநாட்டிற்கு வருகை தந்த ஆப்ரிக்க யூனியன் தலைவர் முஸா பகியை ஜெர்மனி அதிபர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் வரவேற்றார்.
பெர்லினில் நடந்த ஜி20 மாநாட்டிற்கு வந்த செனிகல் அதிபர் மேக்கி சாலை ஜெர்மனி அதிபர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் வரவேற்றார்.
சேனிகல் அதிபர் மேக்கி சால் நேற்று பாரிஸ் நகரில் உள்ள எலிசி மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார். கூட்டத்தில் பிரான்ஸ் அதிபரும் உடனிருந்தார்.
லுக்சம்பர்க் பிரதமர் ேஷவியர் பெட்டல் (இடது) மற்றும் சீன பிரதமர் லீ கியாங் (வலது) இருவரும் சீன தலைநகர் பெய்ஜிங்கில் சந்தித்து பேசினர்.
லண்டனில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட பிரிட்டன் பிரதமர் தெரஸா மே (இடது) மற்றும் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன் (வலது)
குடியரசு ஐக்கிய கட்சி தலைவர் அர்லினி போஸ்டர் (இடது) மற்றும் துணைத் தலைவர் நைகல் டோட்ஸ் (வலது) இருவரும் பெல்வாஸ்டில் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர்.
பிரிட்டன் பிரதமர் தெரஸா மே நேற்று லண்டனில் தேர்தலுக்கு பின் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
 
Advertisement