Advertisement

உலகம்: 12-ஜூன்-2017

கொசோவோ நாட்டின் பிரிஸ்டினாவில் நடந்த தேர்தலின் போது பிரதமமந்திரி வேட்பாளர் அல்பின்குர்டி ஓட்டளித்தார்.
இத்தாலியின் போலோக்னாவில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட மற்றும் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்கள்.
இத்தாலியின் போலோக்னாவில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வந்த ஐக்கிய மாகாணங்களின் சுற்றுப்புற பாதுகாப்பு நிறுவன தலைவர் ஸ்காட் புருட்டை (இடது) இத்தாலியின் சுற்றுப்புற அமைச்சர் கியான் லூகா கைகுலுக்கி வரவேற்றார்.
இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு நேற்று ஜெருசேலத்தில் நடந்த வாராந்திர அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் வந்த ஐவரிகோஸ்ட் அதிபர் அலாசானே கொத்தாராவை (இடது) பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரானை கைகுலுக்கி வரவேற்றார்.
ஐவரிகோஸ்ட் அதிபர் அலாசானே கொத்தாரா நேற்று பாரிஸில் உள்ள எலிசி மாளிகை வந்த போது பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரன் அவரை வரவேற்றார்.
வடக்கு பிரான்ஸின் தவுகுவேயில் நடந்த தேர்தலின் போது வாக்களித்த அந்நாட்டு அதிபர் இமானுவேல் மாக்ரான் மற்றும் அவரது மனைவி.
பிரிட்ட்ன் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன் நேற்று மத்திய லண்டனில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
 
Advertisement