Advertisement

உலகம்: 11-ஜூன்-2017

வாஷிங்டன் வந்த ருமேனிய அதிபர் கிளாஸ் வெர்னர் (இடது) அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸன்னை சந்தித்து பேசினார்.
அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீபன் மினுசன் நேற்று கனடாவின் ஒட்டாவா நகரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பஹ்ரான் வெளியுறவு அமைச்சர் ேஷக் காலித் பின் அஹமத் அலி காலிபா (இடது) மற்றும் துருக்கி அதிபர் ரெசிப் தயீப் எர்தோகான் (வலது) இருவரும் நேற்று இஸ்தான்பூல் நகரில் சந்தித்து பேசினர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் உள்ள ரோஸ் கார்டனில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டார். அக் கூட்டத்தில் ருமானிய அதிபர் கிளாஸ் வெர்னரும் கலந்து கொண்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்திலிருந்து பெட்மின்ஸ்டர் புறப்பட்டு சென்றார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லவ்ராவ் நேற்று மாஸ்கோவில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அதில் கத்தார் வெளியுறவு அமைச்சர் ேஷக் முகமது பின் அப்துல் அஹ்மான் பின் ஜாசிம் தானியும் கலந்து கொண்டார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லவ்ராவ் மற்றும் கத்தார் வெளியுறவு அமைச்சர் ேஷக் முகமது பின் அப்துல் அஹ்மான் பின் ஜாசிம் தானி (இடது) இருவரும் நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சந்தித்து பேசினர்.
மெக்ஸிகோ நகரில் உள்ள பொருளாதார மியூசியத்திற்கு வந்த ஜெர்மன் அதிபர் அங்கு வணிகர்கள் சார்பாக நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அவருக்கு வலது பக்கம் நிற்பவர் மெக்ஸிகோ அதிபர் என்ட்ரிக் பேனா நீட்டோ.
மெக்ஸிகோ நகரில் பாப் அப் டூர்ஸ் என்ற கண்காட்சிக்கு வந்த ஜெர்மனி அதிபர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் தனது வருகையினை பதிவு செய்தார்.
மெக்ஸிகோ நகரில் அமைக்கப்பட்ட பொருளாதார மியூசியத்திற்கு ஜெர்மனி அதிபர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் வருகை தந்தார். அவரை மெக்ஸிகோ அதிபர் என்ட்ரிக் பேனா நீட்டோ வரவேற்று பேசினார்.
 
Advertisement