Advertisement

உலகம்: 10-ஜூன்-2017

கஜகஸ்தான் அஸ்தானா நகரில் நடந்த உச்சிமாநாட்டிற்கு வருகை தந்த பிரதமர் மோடி மற்றும் ஆப்கான் அதிபர் முகமது அசிராப் கானி (இடது) இருவரும் கைகுலுக்கி கொண்டனர்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் நேற்று வாஷிங்டன்னில் நடந்த கூட்டம் ஒன்றில் கதார் குறித்து பேசினார்.
கனடா நாட்டிற்கு வருகை தந்த அமெரிக்க நிதிய செயலாளர் ஸ்டீவன் மின்சன் (இடது மத்தி) மற்றும் அவரது மனைவி நேற்று அந்நாட்டின் ஒட்டாவா நகரில் உள்ள பூங்கா ஒன்றிற்கு சென்றார். அவர்களுடன் கனடா நாட்டு நிதியமைச்சர் வில்லியம் மோர்னேவ் அவர் மனைவியுடன் சென்றார்.
வாஷிங்டன்னில் நடந்த கூட்டம் ஒன்றில அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் (வலது) மற்றும் அந்நாட்டின் போக்குவரத்து செயலாளர் எலியன் சாவ் (இடது) இருவரும் போக்குவரத்துத்துறையின் உள்கட்டமைப்பு குறித்து பேசினர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டன்னில் நடந்த கூட்டம் ஒன்றில் அந்நாட்டின் போக்குவரத்து அம்சங்களின் உள்கட்டமைப்பு குறித்து பேசினார்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஜெர்மனியைச் சேர்ந்த தாமஸ் பாக் நேற்று சுவிஸ் நாட்டின் லோசன்னே நகரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கஜகஸ்தான் அஸ்தானாவில் நடந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி சின்புங், கஜக் அதிபர் நிர்சுல்தான் நஜர்பேயேவ் உள்ளிட்டோர்.
கஜகஸ்தான் நாட்டில் உள்ள அஸ்தானா நகரில் நடந்த உச்சிமாநாட்டிற்கு வருகை தந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (வலது) மற்றும் மங்கோலிய அதிபர் சாகியாகின் எல்பேக்தோர்ஜ் (இடது) இருவரும் கைகுலுக்கி கொண்டனர்
கஜகஸ்தானில் உள்ள அஸ்தானாவுக்கு சென்றிருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அங்குள்ள ரஷ்ய பவிலியுனுக்கு சென்று பார்வையிட்டார்.
பிரிட்டனின் ஒருங்கிணைந்த குடியரசு கட்சி தலைவர் ஆர்லின் போஸ்டர் (வலது) வடக்கு அயர்லாந்தின் பெல்பாஸ்டில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
பிரிட்டனில் நடந்த தேர்தலையொட்டி பிரதமர் தெரஸா மே நேற்று லண்டனில் உள்ள டவுனிங் தெருவில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.
 
Advertisement