Advertisement

உலகம்: 21-ஏப்-2017

துருக்கியில் ஜூலை 23ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதை யொட்டி அந்நாட்டு அதிபர் ரெசிப் தயீப் எர்தோகன் அங்காரா நகரில் உள்ள அரசு மாளிகையில் நடந்த கூட்டத்தில் குழந்தைகளுடன் கலந்து கொண்டார்.
அமெரிக்காவின் லோவா மாகாணத்தின் அமிஸ் நகரில் நடந்த கூட்டம் ஒன்றில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முன்னாள் அலாஸ்கா கவர்னர் சாரா பாலின் கலந்து கொண்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று வாஷிங்டன் ஓவல் அவலகத்தில நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று கிரேம்ளின் மாஸ்கோவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ரஷ்யாவின் அரசு நிர்வாக உறுப்பினர் மார்க் சாண்டெர்சன் நேற்று மாஸ்கோ நகரில் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் கலந்து கொண்டார்
அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் நேற்று இந்தோனேசியாவின் ஜகர்தா நகரில் தலைமைச் செயலக அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டைனி லகார்டே நேற்று வாஷிங்டன்னில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பிரான்ஸ் சுற்றுப்புற சூழ்நிலை அமைச்சரும் சக்தி அபிவிருத்தி தலைவருமான சியோகலின் ராயல் (இடது) வாஷிங்டன்னில் நடந்த கூட்டத்தில் சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டைனி லகார்டே உட்பட பலர் கலந்து கொண்டனர்.
எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் உள்ள ராணுவ வீரர்கள் நினைவிடத்திற்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் சென்று அஞ்சலி செலுத்தினார்.
 
Advertisement