Advertisement

சம்பவம்: 14-செப்-2018

விஜய மல்லையாவை சந்தித்த மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் இடம்: பாட்னா
ஜம்மு காஷ்மீர் மாநிலம ரியஸி மாவட்டத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.
தெலுங்கானா ஜகித்யால் மாவட்டத்தில் யாத்திரீகர்களை ஏற்றி சென்ற பஸ் மலைப்பள்ளத்தில் உருண்டதில் அதில் பயணம் செய்த 59 பேர் பலியானார்கள்
 
Advertisement